கொரோனா வைரஸின் புதிய திரிபான ஒமிக்ரோன் 18 நாடுகளில் அடையாளம்

0
433
Article Top Ad

கொரோனா வைரஸின் புதிய திரிபான B.1.1.529. என அறியப்படும் ஒமிக்ரோன் என்று செல்லமாக அழைக்கப்படும் கொரோனா வைரஸின் புதிய திரிபின் பரவலை உலகின் பல முன்னணி சுகாதார ஆராய்ச்சி நிறுவனங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

BNO செய்தி நிறுவனத்தின் தகவலின் அடிப்படையில் இந்த வைரஸ் இதுவரை 18 நாடுகளில் அடையாளங் காணப்பட்டுள்ளது.

இந்த வைரஸ் அடையாளங்காணப்பட்ட நாடுகளும் அங்கு அடையாளங் காணப்பட்டுள்ள நோயாளர்களது விபரங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.