Article Top Ad
வெலிக்கடை சிறைச்சாலையில் 2012ம் ஆண்டு இடம்பெற்ற கலவரத்தின் போது 22 பேர் படுகொலைசெய்யப்பட்டதுடன் 40ற்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்நிலையில் இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டது.
இதுதொடர்பாக கருத்துவெளியிட்ட முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் ‘ 22 பேர் படுகொலைசெய்யப்பட்டு 40 பேர் காயமுற்ற சம்பவத்திற்கு ஒருவராக பொறுப்பு எனக் கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் ஒருவருக்கு மாத்திரமே மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.