நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று

0
159
Article Top Ad

தெலுங்கு திரைப்பட நடிகர் சிரஞ்சீவிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

லேசான அறிகுறி காணப்பட்டதை அடுத்து மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

இதையடுத்து வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும், தன்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், நடிகர் சிரஞ்சீவி தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.