Article Top Ad
ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் தொடர்பான உபகுழுவின் முன்பாக சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலருமான அம்பிகா சற்குணநாதன் சமர்பித்த கருத்துக்கள் தொடர்பான இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கைக்கு சிவில் சமூகத்தினர் கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
சிவில் சமூகத்தைச் சேர்ந்த 161 தனி நபர்களும் 47 நிறுவனங்களும் கூட்டாக இந்த எதிர்ப்பை பதிவுசெய்துள்ளனர்.
முன்னதாக இலங்கை அரசாங்கம் அம்பிகா சற்குணநாதன் பற்றி வெளியிட்ட அறிக்கை இதோ