புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி

0
195
Article Top Ad

ராஜஸ்தான் அணி 3 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.

15 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியினால் ராஜஸ்தான் அணி  3  வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கின்றது.

2 ஆவது இடத்தில் கொல்கத்தா அணியும், 3 ஆவது இடத்தில் குஜராத் ,4 ஆவது இடத்தில் பெங்களூரு அணியும் உள்ளன.