மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு யோசனை!

0
169
Article Top Ad

இலங்கை மின்சார சபையின் வருடாந்த வருமானம் 276 பில்லியனாக இருக்கும் அதேவேளை செலவு 750 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

இலங்கை மின்சார சபை அடையும் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை நாளை ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு இருக்காது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.