திருமணம் முடித்த விக்னேஷ் சிவன் – நயன் தம்பதி!

0
131
Article Top Ad

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இன்று திருமணம் செய்து கொண்டனர்.

அவர்களின் திருமண நிகழ்விற்கு திரையுலகை சேர்ந்த பல்வேறு நட்சத்திரங்களும் கலந்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.