முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை – சுகாதார அமைச்சு

0
166
Article Top Ad

நாட்டில் எதிர்காலத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

உட்புற மற்றும் வெளிப்புற இடங்களில் நாளைமுதல் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.

சுவாசக் கோளாறுகள் மற்றும் அது தொடர்பான நோய்கள் உள்ளவர்கள் சாதாரண முகமூடிகளை அணியலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.