லிட்ரோ நிறுவனத் தலைவர் இராஜினாமா!

0
274
Article Top Ad

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவராக செயற்பட்ட விஜித ஹேரத் தனது பதவியில் இருந்து இராஜினாமாச் செய்வதாக அறிவித்துள்ளார்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவராக இருந்த துஷார பதவி விலகியதையடுத்து, நிறுவனத்தின் பெரும் பங்குகளைக் கொண்டிருந்த இலங்கைக் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விஜித ஹேரத், லிட்ரோ நிறுவனத்தின் தற்காலிக தலைவராகவும் செயற்படவுள்ளார்.