பஸில் வைத்தியசாலையில் அனுமதி!

0
113
Article Top Ad

முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திடீரென நோய்வாய்ப்பட்ட நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று முற்பகல் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.