இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்!

0
106
Article Top Ad

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று காலியில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடிவருகிறது.

சற்றுமுன்வரை 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டை இழந்து இலங்கை அணி துடுப்பெடுத்தாடிவருகிறது.