நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 22 சதவீதம் அதிகரிப்பு

0
158
Article Top Ad

இன்று நள்ளிரவு தொடக்கம் பஸ் கட்டணம் 22 சதவீதத்தினால் அதிகரிக்கப்படுவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 40 ரூபா எனவும் குறித்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் குறித்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.