மத்திய வங்கி ஆளுநரின் பதவிக்காலம் மேலும் 6 ஆண்டுகள் நீடிப்பு!

0
97
Article Top Ad

கலாநிதி நந்தலால் வீரசிங்க மத்திய வங்கியின் ஆளுநராக 2022 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் திகதி முதல் மேலும் ஆறு வருடங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் வைத்து நந்தலால் வீரசிங்கவிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமனக் கடிதம் இன்று கையளிக்கப்பட்டது.