க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஓகஸ்ட் 15இல் வெளியாகும்!

0
106
Article Top Ad

2021ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(திங்கட்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் கூறினார்.