பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கைக்கு விஜயம்!

0
267
Article Top Ad

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் காலியில் நடைபெற உள்ளன.

எதிர்வரும் 16ஆம் திகதி முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பமாகவுள்ளது.