நாட்டைவிட்டு வெளியேற முற்பட்ட பஸில் ராஜபக்சவை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!

0
252
Article Top Ad

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் புறப்படும் முனையத்திற்கு வருகைதந்த போது குடிவரவு மற்றும் குடியகல்வு அவரை நாட்டை விட்டு வெளியேற முடியாது தடுத்துள்ளனர்.

அதனையடுத்து பசில் ராஜபக்ச திரும்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பயணிகளின் எதிர்ப்பு காரணமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சோதனை செய்ய அதிகாரிகள் மறுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.