Article Top Ad
நாட்டின் நிலைமையை கருத்திற் கொண்டு வேட்பாளர்களுக்கும் இணைக்கப்படு ஏற்படுத்திக்கொள்ளாது ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜானதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.