9 கட்சிகளின் ஆதரவு டலஸுக்கு ; விமல் அறிவிப்பு!

0
90
Article Top Ad

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயல்படும் கடந்த காலத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய 9 கட்சிகளின் ஆதவு டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சற்றுமுன் அறிவித்துள்ளார்.