தமிழ் தேசிய கூட்டமைப்பு டலஸுக்கு ஆதரவு! 

0
93
Article Top Ad

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவு டலஸ் அழகப்பெருமவுக்கு வழங்கப்படவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.