தினேஷ் குணவர்தன புதிய பிரதமராக சத்தியப்பிரமாணம்

0
73
Article Top Ad

நாட்டின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன சற்றுமுன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் தினேஷ் குணவர்தன பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.