கோட்டா கோகம கூடாரங்கள் 10ஆம் திகதிவரை அகற்றப்படாது!

0
235
Article Top Ad

கோட்டா கோகம போராட்டகளத்தில் காணப்படும் சட்டவிரோத கூடாரங்கள் அகற்றப்படாது என சட்ட மாஅதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 10ஆம் திகதி வரை குறித்த கூடாரங்கள் அகற்றப்படாது எனவும் அறிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் பொலிஸார் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதுடன் கூடாரங்களை அகற்ற விரும்புவார்கள் தானாக அகற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.