22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு

0
79
Article Top Ad

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவால் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.