ரஞ்சன் ராமநாயக்க விடுதலை செய்யப்பட்டார்

0
155
Article Top Ad

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் தண்டிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க இன்று ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ் சற்றுமுன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

12 ஜனவரி 2021 அன்று, உச்ச நீதிமன்றம் 21 ஆகஸ்ட் 2017 அன்று அவர் நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தது.

அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், பிரதம நீதியரசர் உட்பட சட்டத்துறையில் உள்ள அனைவருக்கும் அவமரியாதையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கோருவதாகவும் அந்த வாக்குமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் கூறிய கருத்துக்கள் முற்றிலும் தவறானவை என்றும், பிரதம நீதியரசர் உட்பட சட்டத்துறையில் உள்ள அனைவருக்கும் அவமரியாதையை ஏற்படுத்தியதற்காக மன்னிப்பு கோரி நீதிமன்றத்தில் அளித்துள்ள வாக்குமூலத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்