IMF உடன் படிக்கை கூட்டுப் பொறுப்பிற்கிற்காக பாராளுமன்ற அனுமதிக்காக முன்வைக்கப்படும்- சிரேஷ்ட வங்கியியலாளர் ராஜேந்திரா தியாகராஜா

0
503
Article Top Ad

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் எட்டும் எந்தவொரு உடன்படிக்கையானாலும் கூட்டுப்பொறுப்பிற்காக அது பாராளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை அங்கீகாரத்திற்காக சமர்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக சிரேஷ்ட வங்கியியலாளர் ராஜேந்திரா தியாகராஜா கூறுகின்றார்.