ஹொங்கொங்கை வெற்றிகொண்ட இந்தியா!

0
109
Article Top Ad

ஆசிய கிண்ணத் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி ஹொங்கொங் அணியை 40 ஓட்டங்களால் வித்தியாசத்தில் வெற்றிகொண்டது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 2 விக்கட் இழப்புக்கு 192 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பாக அதிரடியாக ஆடிய சூரியகுமார் யாதவ் 68 ஓட்டங்களையும் விராட் கோஹ்லி 59 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

193 என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய ஹொங்கொங் அணி 20 ஓவர்களில் 5 விக்கட் இழந்து 152 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. இதன்மூலம் 0 ஓட்டங்களால் வித்தியாசத்தில் இந்திய அணி ஹொங்கொங் அணியை வெற்றிகொண்டது.