22 இல் சில சரத்துகள் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணானது!

0
166
Article Top Ad

அரசியலமைப்பின் 22 வது திருத்தத்தின் அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணா இருப்பதாக உயர் நீதிமன்றம் வியாக்கியானதை வழங்கியுள்ளதாக சபாநாயகர் சற்றுமுன் அறிவித்தார்.

அவை பொது வாக்கெடுப்பு இல்லாமல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் எனில் திருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.