மண்கவ்வியது இந்தியா ; இலங்கை அணி அதிரடி வெற்றி

0
139
Article Top Ad

இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

174 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடி இலங்கை அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணியின் அதிரடி வெற்றி காரணமாக இந்தியா அணி இறுதி போட்டிக்கு தகுதிபெறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்துவிட்டது.

இலங்கை மற்றும் பாக். அணிகள் இறுதி போட்டிக்கு தெரிவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. என்றாலும் அதற்கு முன் பாக்.அணியுடன் இலங்கை ஒரு போட்டியில் விளையாடவேண்டியுள்ளது.