இலங்கைக்கு மக்களுக்கு கஷ்ட காலம் இன்னமும் நீங்கிவிடவில்லை- பொருளாதாரத்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம்

0
689
Article Top Ad

இலங்கைக்கு மக்களுக்கு கஷ்ட காலம் இன்னமும் நீங்கிவிடவில்லை என கொழும்பு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியர் கோபாலப்பிள்ளை அமிர்தலிங்கம் தெரிவித்தார். குளோப் தமிழுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இதனைக் கூறினார்.