சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் நிறைவேற்றம்

0
93
Article Top Ad

சமூக பாதுகாப்பு உதவுத்தொகை அறவீட்டுச் சட்டமூலம் சற்றுமுன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சட்டமூலம் 81 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. சட்ட மூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் ,எதிராக வாக்குகளும் 10 அளிக்கப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.