இலங்கை அணிக்கு இந்திய உயர்ஸ்தானிகர் வாழ்த்து!

0
94
Article Top Ad

2022ஆசியக்கிண்ணத்தை வென்ற இலங்கைகிரிக்கட் அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் முகமாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகரும் உயர் ஸ்தானிகராலய அதிகாரிகளும் அணியின் தலைவர் தசுன் சானக்கவை சந்தித்து வாழ்த்தினர்.

இந்தியா-இலங்கை இடையிலான மற்றொரு சிறந்தபிணைப்பாக கிரிக்கட் உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் கூறியுள்ளது.