மஹேலவுக்கு இலங்கை அணியில் புதிய பதவி!

0
24
Article Top Ad

எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி ஆடவர் T20 உலகக் கிண்ணப் போட்டிக்கான ஆலோசகர் பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியில் இணைவார் என இலங்கை கிரிக்கெட் சபை (SLC) தெரிவித்துள்ளது.