ஸ்ரேலிங் பவுண் மதிப்பு கடும் வீழ்ச்சி

0
98
Article Top Ad

அமெரிக்க டொலருக்கு நிகரான பிரித்தானியாவின் ஸ்ரேலிங் பவுண் மதிப்பு கணிசமாக குறைந்துள்ளது.

ஆசிய நிதிச் சந்தையில் டொலருக்கு நிகரான யூரோவின் பெறுமதியும் 20 வருடங்களின் பின்னர் மிகக் குறைந்த பெறுமதியைப் பதிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

50 ஆண்டுகளில் ஐக்கிய இராச்சியத்தின் மிகப்பெரிய வரிக் குறைப்புகளுக்கு சந்தைகள் எதிர்வினையாற்றியதால், அமெரிக்க டாலருக்கு எதிராக ஸ்டெர்லிங் பவுண்ட் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கையிலும் ஸ்ரேலிங் பவுண்டின் கொள்முதல் விலை ரூ. 376.70 ரூபாவாக குறைந்துள்ளது. ஜடந்த வெள்ளியன்று ரூ. 401.58. வாக காணப்பட்டசத்து.

ஒரு பவுண்டின் விற்பனை விலை ரூ. 391.95 உள்ளத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை 417.39 ரூபாயாக காணப்பட்டது.