சவுதிக்கு புதிய பிரதமர் ; மன்னர் அறிவித்தார்!

0
149
Article Top Ad

சவுதி அரேபியாவின் அரசர் சல்மான் பின் அப்துல்அஜிஸ் தனது மகனும் வாரிசுமான இளவரசர் முகமது பின் சல்மானை ராஜ்யத்தின் பிரதமராகவும், அவரது இரண்டாவது மகன் இளவரசர் காலித்தை பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்து, அரச ஆணை பிறப்பித்துள்ளார்.

மகனான இளவரசர் அப்துல்அஜிஸ் பின் சல்மானை எரிசக்தி அமைச்சராக நியமித்துள்ளார்.

வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சவுத், நிதியமைச்சர் முகமது அல்-ஜதான் மற்றும் முதலீட்டு அமைச்சர் காலித் அல்-பாலிஹ் ஆகியோர் தங்கள் பதவிகளில் நீடிப்பதாக ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.