22ஆவது திருத்தம் மீது இன்று சபையில் விவாதம்

0
74
Article Top Ad

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ள 22ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மீது இன்றும் நாளையும் சபையில் விவாதம் நடைபெறவுள்ளது.