இலங்கைக்கான கடன் விரிவுபடுத்தப்படும் ; IMF தலைவர்!

0
165
Article Top Ad

சர்வதேச நாணய நிதியம் (IMF) கடன் தீர்வு பொறிமுறைக்கு சமமான அழுத்தம் கொடுக்கிறது, என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் Goegieva தெரிவித்துள்ளார்.

IMF மற்றும் உலக வங்கி குழுவின் (WBG) 2022 ஆண்டு கூட்டங்களுக்கான செய்தியாளர் சந்திப்பில் தொடக்கக் கருத்துகளை வழங்கிய Goegieva, “G20 பொதுவான கட்டமைப்பானது, தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் அனைத்து கடன் வழங்குபவர்களுக்கும் சமமான தீர்வை பெற்றுக் கொடுக்கும்.

இலங்கை போன்ற நடுத்தர வருமான நாடுகளுக்கு நன்கொடையாளர் ஒருங்கிணைப்பை விரிவுபடுத்துவதற்கான வழிகளையும் சர்வதேச நாயண நிதியம் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.