நபிபியாவிடம் இலங்கை அணி படுதோல்வி!

0
94
Article Top Ad

ரி20 உலகக்கிண்ணம் இன்று அவுஸ்ரேலியாவில் ஆரம்பமான நிலையில் முதல் போட்டியிலேயே இலங்கை அணி நபிபியா அணியிடம் படுதோல்வியடைந்துள்ளது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நபிபியா அணி 163 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நபிபியா அணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாது 18.5 ஓவரில் சகல விக்கெட்டுகளை இழந்து 108 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி படுதோல்வியடைந்துள்ளது.

துடுப்பாட்டத்தில் தசுன் சானக மாத்திரமே 29 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.