அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் இலங்கைக்கு வந்தடைந்தார்

0
149
Article Top Ad

அமெரிக்க-இலங்கை உறவுகள் மற்றும் இலங்கை பொருளாதார நிலைமை குறித்து கலந்துரையாடுவதற்காக தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு இன்று இலங்கை வந்தடைந்தார்.

அவர் வருகை தந்த உதவிச் செயலாளர் லுவை இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் விமானநிலையத்தில் வரவேற்றதாக தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.