உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

0
62
Article Top Ad

இன்று (நவ.01) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, ரோல்ஸ், பராட்டா, முட்டை ரொட்டி மற்றும் காய்கறி ரொட்டி ஆகியவற்றின் விலைகள் 10 ரூபாவால் குறைக்கப்படும்.

இதேவேளை, ஒரு கப் சாதாரண தேநீரின் விலை 30 ரூபாவாகவும் குறைக்கப்படும் ஒரு கப் பால் டீ ரூ.100 ரூபாவாகவும் இன்று நள்ளிரவுமுதல் விற்பனை செய்யப்படும் எனவும் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.