டயானா கமகேவுக்கு வெளிநாட்டு செல்ல தடை!

0
90
Article Top Ad

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு வெளிநாட்டு செல்ல பயணத்தடையை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (நவம்பர் 11) விதித்துள்ளது.

இந்த வெளிநாட்டு பயண தடை நவம்பர் 17ம் திகதி வரை அமலில் இருக்குமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.