அரசாங்கத்தில் இணைய தயாராகும் எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள்!

0
76
Article Top Ad

ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரையின் பின்னர் வரவு – செலவு திட்ட உரைக்கு ஆதரவு தெரிவித்து ராஜித சேனாரத்ன உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறியமுடிகிறது.

ராஜித சேனாரத்னவும் இந்த எம்பிக்கள் குழுவில் உள்ளதாகவும் எதிர்காலத்தில் அவர் ஐதேகவில் தமது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் அறியமுடிகிறது.