தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம் ; ஜனாதிபதியுடன் சந்திப்பு!

0
64
Article Top Ad

ஜி – 20 நாடுகள் மாநாட்டில் கலந்துகொண்டு நாடு திரும்பும் வழியில் குறுகிய விஜயமாக தென்னாப்பிரிக்கா ஜனாதிபதி சிறில் ராம்போஷா கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைதந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.