திலினியின் தந்தை சோமவன்ச அமரசிங்க?

0
156
Article Top Ad

நிதி மோசடி குற்றச்சாட்டில் தற்போது சிறையில் உள்ள திலினி பிரியமாலியின் தந்தையே மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க என புலனாய்வு ஊடகவியலாளர் கீர்த்தி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கான வலுவான மூன்று ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.