சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கான புதிய “ஆப்”

0
164
Article Top Ad

இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக புதிய மொபைல் அப்ளிகேஷன் (App) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

சுற்றுலா மற்றும் காணி விவகாரங்களுக்கான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் தலைவர் இதனை அறிவித்துள்ளார்.