அமெரிக்காவுக்கு பறந்த கோட்டாபய ராஜபக்ச!

0
72
Article Top Ad

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று காலை அமெரிக்கா சென்றுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் இவ்வாறு அமெரிக்கா சென்றுள்ளனர்.