ரொக் அன்ட் ரோல் இசை அரசி Tina Turner 83 வயதில் காலமானார்

0
80
Article Top Ad

உலகப் புகழ் பெற்ற பாடகி டீனா டேர்னர் தனது 83வது வயதில் காலமானார்.

1939ம் ஆண்டு அமெரிக்காவில் போது அனா மா புளோக் என்ற இயற்பெயரைக் கொண்டிருந்த இவர் இகே டேர்னர் என்பரை மணந்த பின்னர் 1962ம் ஆண்டு முதல் டீனா டேர்னர் என அழைக்கப்பட்டார்.

Queen of Rock ‘n’ Roll என பரவலாக அறியப்படுபவரான   இவர் 2013ம் ஆண்டுவரை அமெரிக்கப் பிரஜாவுரிமையைக் கொண்டிருந்ததுடன் அதன் பின்னர் சுவிற்சர்லாந்துக் குடியுரிமையைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.