400 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தீர்மானம்!

0
181
Article Top Ad

நூற்றுக்கணக்கான பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம்முதல் தளர்த்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, 300 முதல் 400 பொருட்களுக்கான தற்போதைய இறக்குமதி கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் முதல் தளர்த்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.