‘asia journalism fellowship திட்டம் – 2023’ ; இலங்கையில் இருந்து ரொபர்ட் எந்தனி தெரிவு!

0
119
Article Top Ad

asia journalism fellowship 2023 திட்டத்துக்கு இம்முறை இலங்கையில் இருந்து வீரகேசரி பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ரொபர்ட் எந்தனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

asia journalism fellowship ஆசிய நாடுகளில் தெரிவுசெய்யப்படும் 15 ஊடகவியலாளர்களுக்கு சிங்கப்பூரில் 4 வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

temasek foundation இந்த fellowship ஐ ஒவ்வொரு ஆண்டும் ஊடகவியலாளர்களுக்கு வழங்கி வருகிறது.

Morshed Hassib(Senior Reporter, Channel 24, Dhaka), Yang Nan (Senior Journalist, Southern Weekly Group, Shanghai), Sagar Choudhary (Staff Writer, The Caravan Magazine, Bihar), Ami Shah (Senior Assistant Editor, ET Prime, Mumbai), Anton Septian (Executive Editor, Tempo.co, Jakarta), Adhitya Ramadhan (Deputy Head, Humanities Desk, Kompas, Jakarta), Vienglaty Ketsattha (News Reporter and Presenter, Lao National Television, Vientiene), Sahina Shrestha (Editor Online, Nepali Times, Kathmandu), Shazia Mehboob (Freelancer, Rawalpindi), Mav Gonzales (News Producer, GMA Network, Manila),Vinafel Araneta-Pilapil (News Head and News Anchor, People’s Television Network Inc, Davao, Mindanao), Aqil Haziq Mahmud (Senior Journalist, Channel News Asia, Singapore), Won Mo Yu (Staff Reporter, Dong-A Ilbo, Seoul), Robert Antony (News Editor, Virakesari, Express Newspapers Ceylon, Colombo), Hong Van (Journalist, Tuoi Tre Newspaper, Ho Chi Minh City) ஆகியோர் இம்முறை fellowship 2023 திட்டத்துக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

link…. https://www.ajf.sg/2023-fellows/