பாகிஸ்தான் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

0
52
Article Top Ad

இரு அணிகளும் மோதம் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் விவரத்தை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை அறிவித்துள்ளது.

விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க அணிக்கான ஒப்புதலை வழங்கியுள்ளார்.

அணியின் விபரம் வருமாறு

1) திமுத் கருணாரத்ன – தலைவர்

2) நிஷான் மதுஷ்க

3) குசல் மெண்டிஸ்

4) ஏஞ்சலோ மெத்யூஸ்

5) தினேஷ் சந்திமால்

6) தனஞ்சய டி சில்வா – துணை கேப்டன்

7) பெத்தும் நிஸ்ஸங்க

8) சதீர சமரவிக்ரம

9) கமிந்து மெண்டிஸ்

10)ரமேஷ் மெண்டிஸ்

11) பிரபாத் ஜெயசூரிய

12) பிரவீன் ஜெயவிக்ரம

13) கசுன் ராஜித

14) தில்ஷான் மதுஷங்க

15) விஷ்வா பெர்னாண்டோ

16) லக்சித மனசிங்க

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ள அசித பெர்னாண்டோ இந்த தொடரில் விளையாட மாட்டார். அவருக்குப் பதிலாக டில்ஷான் மதுஷங்க அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இரு அணிகளும் மோதம் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 16ஆம் திகதி காலியில் நடைபெறவுள்ளது.