மிரட்டலாக வெளியான சந்திரமுகி 2 ட்ரெய்லர்

0
60
Article Top Ad

சந்திரமுகி 2 படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

சந்திரமுகி கதை நடந்த அரண்மனையில் தான் இந்தப் படத்தின் கதையும் நகர்கிறது.

லாரன்ஸ் வேட்டையனாகவும், கங்கனா ரணாவத் சந்திரமுகியாகவும் நடித்திருக்கின்றனர்.

மேலும், திரைப்படம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.