வெளியானது கமல் – மணிரத்னம் படத்தின் தலைப்பு

0
15
Article Top Ad

KH 234 படத்தின் தலைப்பினை ராஜ்கமல் நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நாளை தனது 69வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இதனை முன்னிட்டு , 36 வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இணையும் KH 234 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது.